ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 23 செவ்வாய்

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கும் மின்சாரத்திற்கும் முக்கியமான மேட்டூர் அணை அமையப் பெற்ற சேலம் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அதிக பிரசித்தபெற்ற தொழில் நிறைந்த இந்த மாவட்டத்தில் சுவிசேஷப்பணி குறைவாகவே செய்யப்படுகிறது. அங்குள்ள திருச்சபைகள் வளர்ச்சியடைய, எல்லா கிராமங்களிலும் பட்டணங்களிலும் சபைகள் கட்டப்பட ஜெபிப்போம்.