ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 24 புதன்

நீட் தேர்வு பயிற்சி மையங்களில் இருந்து படித்துவரும் பிள்ளைகள் நல்ல மனோபலத்தோடு காணப்படவும், மருத்துவத்துறைகளிலே அவர்கள் சிறந்துவிளங்கவும், தங்கள் இலட்சியங்களை அடையமுடியாததினால் எந்தவொரு தவறான முடிவுகளையும் அவர்கள் எடுத்துவிடாதபடி ஒவ்வொரு பிள்ளைகளையும் கர்த்தர் பாதுகாக்க ஜெபிப்போம்.