ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 18 வியாழன்
அமெரிக்கா லிங்கன் நெப்ராஸ்காவிலும் மற்ற நாடுகளிலுமுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தலைவர்கள், வேதபாட ஆசிரியர்கள், அங்கே வெளியிடும் புத்தகங்களுக்கான பணத்தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் இவ்வூழியங்களை இணைக்கரம் கொடுத்து தாங்கும் புதிய ஆதரவாளர்கள் எழும்பவும் பாரத்துடன் ஜெபிப்போம்.