ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 25 வியாழன்
சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்கு 13:10) என்ற ஆண்ட வரின் கட்டளைப்படி உலகமெங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கும், அதற்கு தடைசெய்யப்பட்டுள்ள 62 இஸ்லாமிய நாடுகளில் உள்ள மக்கள் இரட்சிக்கப்படவும், அவர்களுக்கு வேதாகமம் கிடைப்பதற்கும், அந்த நாடுகளில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் ஜெபிப்போம்.