ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 12 வெள்ளி
செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் மாதாந்திர பத்திரிக்கை ஊழியங்கள், வாட்ஸ்அப், YouTube ஊழியங்களினாலும் ஆயிரமாயிரமான மக்கள் வார்த்தையினாலே போஷிக்கப்படுவதற்கும், Associate Director Rev.Anilkumar அவர்களுக்காகவும், உடன் பணியாற்றும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.