ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 20 சனி
சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்றப்பணியாளர்களாகவும், பிரதிநிதிகளாகவும் ஊழியத்திற்காக பிரயாசப்படுகிற சகோதர, சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, சத்தியவசன முன்னேற்றப்பணிகளை நல்ல சுகதேகத்தோடு செய்வதற்கு அதிகமான கிருபைகளை கர்த்தர் தந்தருள வேண்டுதல் செய்வோம்.