ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 27 சனி

சத்தியவசன ஊழியத்தின் அனைத்துப் பணிகள், தொலைகாட்சி ஊழியங்கள், பத்திரிக்கை ஊழியங்கள் போன்ற எல்லா பணிகளையும் அன்பின் ஈகையாலும் ஜெபத்தாலும் உற்சாகத்தோடு தாங்கிவந்த பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கு வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் நிறைவாய் விளங்க வேண்டுதல் செய்வோம்.