ஜெபக்குறிப்பு: மே 20 வெள்ளி
குழந்தைப்பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 7 நபர்கள் தொடர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், “என் இருதயம் கர்த்தரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்” (சங்.28:70) என அவரைத் துதிக்கும்படியாக, கர்த்தர் அற்புதங்களைச் செய்ய மன்றாடுவோம்.