ஜெபக்குறிப்பு: 2024 மே 8 புதன்

அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள் (அப்.2:1) இந்தநாளின் சத்திய வசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய அளவற்ற பிரசன்னம் நிரம்பியிருக்கவும், ஏறெடுக்கப்படும் எல்லா மன்றாட்டு ஜெபங்களுக்கு கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படி ஏற்ற பதில்களை அருளிச்செய்திட ஜெபிப்போம்.