ஜெபக்குறிப்பு: 2024 மே 22 புதன்

வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழி ஊழியங்களின் பலனாக நம்மை இரட்சிப்பவரும், பாவங்களை மன்னிக்கிறவரும் கிறிஸ்துஇயேசு மட்டுமே என்பதை அறியும் அறிவு ஜனங்களுக்குள் உண்டாகவும், இவ்வூழியங்கள் தடைகளின்றி இன்னும் விரிவாகச் செய்யப்படுவதற்கும் ஜெபிப்போம்.