ஜெபக்குறிப்பு: 2024 மே 29 புதன்

அமெரிக்க லிங்கன் நெப்ராஸ்கா மற்றும் பிறநாடுகளில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களில் கர்த்தர் அருட்பணியாளர்களை தம் வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்தவும், ஊழியங்களை கனப்படுத்துகிற ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பி, அந்தந்த நாடுகளில் ஊடகம், புத்தகங்கள் மூலமாக வசனம் பரம்ப, ராஜ்யம் கட்டப்பட வேண்டுதல் செய்வோம்.