ஜெபக்குறிப்பு: 2024 மே 16 வியாழன்
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களைப் போதிக்கும் கர்த்தருடைய ஊழியர்களது நல்ல சுகபெலத்திற்காகவும், நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் அனைவரும் பரிசுத்தஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக காணப்படவும் மன்றாடுவோம்.