ஜெபக்குறிப்பு: 2024 மே 23 வியாழன்
யுத்தங்கள், பூமியதிர்ச்சி, பெருவெள்ளம், வறட்சியினால் எல்லாவற்றையும் இழந்து ஒருவேளை உணவுக்கும் உறைவிடத்துக்கும் பரிதபிக்கும் மக்களை, பஞ்சக்காலத்திலும் போஷிக்கிற தேவன்தாமே போஷித்துக் காப்பாற்றியருளவும், இந்த இக்கட்டுகள் நீங்க அந்த தேசங்களுக்கு கர்த்தர் உதவிச்செய்ய பாரத்துடன் ஜெபிப்போம்.