ஜெபக்குறிப்பு: 2024 மே 17 வெள்ளி

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச.3:11) என்ற வாக்குப்படியே திருமணத்திற்காய் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுடைய வாழ்க்கையிலே அவர்களுக்கு ஆயத்தப்படுத்தியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கைத் துணையைக் காண்பித்து தேவனுடைய பரிபூரணமுமான சித்தம் நிறைவேறும்படியாக பாரத்தோடு ஜெபிப்போம்.