ஜெபக்குறிப்பு: 2024 மே 13 திங்கள்

நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, …(சங்-85:9) இன்று 10 மாநிலங்களில் 96 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் நேர்மையாகவும் அமைதலோடும் நடைபெறவும், மக்கள் தேசத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வேட்பாளர்களை தெரிவு செய்யவும் மன்றாடுவோம். மேற்கு வங்காளம் 23 மாவட்டங்களில் ஒருமுறைகூட சுவிசேஷம் அறிவிக்கப்பட்டி ராத பட்டணங்கள் கிராமங்களுக்காகவும் மன்றாடுவோம்.