ஜெபக்குறிப்பு: 2024 மே 14 செவ்வாய்
இஸ்ரேல் காசா மற்றும் ஈரானிற்கும் இடையே நடைபெற்றுவரும் போரினாலும், ரஷ்ய – உக்ரைன் தேசங்களுக்கிடையேயான போர்களினாலும் அகதிகளாக்கப்பட்ட நிலையிலுள்ள மக்களுக்காகவும், வீணான அழிவுகளும் மரணமும் தவிர்க்கப்படவும் நாடுகளிடையே சமாதான உடன்பாடுகள் ஏற்படவும் மன்றாடுவோம்.