ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 5 புதன்
சத்தியவசன இருமாத வெளியீடுகளாகிய அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் சஞ்சிகை புத்தகங்களை தயாரிக்கிற பணிகளுக்காகவும், அச்சு பணிகளுக்காகவும், குறித்த காலத்தில் அனுப்புவதற்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளுக்காக, தபால் அலுவலகத்தில் அதிகாரிகளின் கண்களில் தயை கிடைக்கச் செய்து யாவருக்கும் தவறாமல் புத்தகங்கள் கிடைக்க ஜெபிப்போம்.