ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 7 வெள்ளி
இந்தக் கல்வியாண்டில் புதிதாய் பள்ளிக்குச் செல்லும் சிறுகுழந்தைகளின் பாதுகாப்பிற்காக, அனைத்து மாணவர்கள் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களை நடத்தும் ஆசிரியர்களுக்காகவும், பிள்ளைகளுக்கு அதிகப் படியான படிப்புசுமைகள் இராதபடி அவர்கள் படிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.