ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 15 சனி
அரசுவேலைக்காக தேர்வுகள் எழுதியும், ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு எழுதியும், மேலும் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் வேலைக்கான நேர்முகத் தேர்வுகள் எழுதி காத்திருப்போருக்கு அதிகாரிகளின் கண்களில் தயை கிடைக்கச் செய்து நியாயமாய் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் வந்துசேர வேண்டுதல் செய்வோம்.