ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 29 சனி

என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சமாயிருக்கிறது (புலம்.1:22) இவ்விதமான உபத்திரவங்கள், பாடுகள் மத்தியில் இரவும் பகலும் ஆண்டவருடைய சமுகத்தில் ஜெபித்துவரும் பங்காளர்களின் கண்ணீர் ஜெபத்திற்கு ஏற்றநேரத்தில் ஏற்ற பதில் கிடைக்கப்பெற்று கர்த்தரின் தயையும் இரக்கமும் அவர்களைச் சூழ்ந்துகொள்ள பாரத்துடன் ஜெபிப்போம்.