ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 17 திங்கள்
என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 9:41) என்ற வாக்குப் படி சத்தியவசன ஊழியப்பணிகளை அன்பின் காணிக்கையால் ஜெபத்தால் தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள், ஆதரவாளர்களை கர்த்தர் இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் நூறத்தனையாய் வர்த்திக்கச் செய்தருள ஜெபிப்போம்.