ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 24 திங்கள்

நமது தேசத்தின் எல்லை பாதுகாப்புப் பணி வீரர்களுக்காகவும், இராணுவப் படை தளபதிகள், உயர்அதிகாரிகள், வீரர்கள் இவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும் ஆத்தும இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். மேலும் தேசத்தின் நீதித்துறைக்காகவும், உயர் நீதிபதிகளுடைய ஆரோக்கியம், வேண்டிய நல்ல பாதுகாப்பு ஆகியவற்றிக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.