ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 11 செவ்வாய்

கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார் (உபா.28:12) இவ் வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர், நேயர் குடும்பங்களில் அவர்கள் கையிட்டுச் செய்யும் வேலையில் தொழில் ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் கர்த்தர் கட்டளையிடும்படியாக வேண்டுதல் செய்வோம்.