ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 12 புதன்

என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (ஏசாயா 56:7) சத்தியவசன அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் ஒருமனதோடு கூடி ஜெபிக்க ஜெப ஆவியை கர்த்தர் தந்தருளவும், ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களுக்கும் ஆசீர்வாதமான மறுஉத்தரவுகளை கிருபையாய் நாம் பெற்றுக்கொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.