ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 19 புதன்

தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படக்கூடிய அளவு அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் மக்களை ஆவிக்குரிய உண்மை நிலையிலிருந்து திசைதிருப்பும் கள்ளக்கிறிஸ்துகளுக்கும், கள்ள உபதேசங்களுக்கும் விசுவாசகுடும்பங்கள் ஜாக்கிரதையாயும் விழிப்பாயும் இருக்க, பரிசுத்த வேதாகமத்தை அதிகமாக தியானிக்க வேண்டுதல் செய்வோம்.