ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 26 புதன்
போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ள வாலிபர்களின் விடுதலைக்காக, அதை மாணவர்கள் மத்தியில் விற்பனைசெய்யும் கள்ள வியாபாரிகள் இரட்சிக்கப்படவும், வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்.127:4) என்ற வாக்குப்படி வாலிபர்களும் இளைஞர்களும் தேசத்தின் ஆசீர்வாதங்களாய் காணப்பட ஜெபிப்போம்.