ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 13 வியாழன்

உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு (1நாளா.29:12) பிளஸ் டூ படித்து முடித்த பிள்ளைகள் மேற்கல்விக்காக எடுத்துக்கொள்ளும் பிரயாசங்களில் கர்த்தர் அவர்களை வழிநடத்தவும், நல்ல கல்லூரிகளில் அவர்கள் விரும்பின பாடங்கள் கிடைக்கப்பெற்று, அவர்களது எதிர்காலங்கள் ஆசீர்வாதமாக இருக்க, பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.