ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 27 வியாழன்
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைகுறுகிப்போகவுமில்லை (ஏசா.59:1) 75 கோடி மக்கள் வாழும் ஐரோப்பா கண்டத்திற்காகவும், 52 நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்கள் எல்லாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு மக்கள் மனம் மாறவும், கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான செயல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.