ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 14 வெள்ளி

இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் (ஆபிரகாம்) தகப்பனானான் (ரோமர் 4:17) இவ்வாக்குப்படியே குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தர் தம்முடைய வாக்கை நிறைவேறப்பண்ணி, சிறுமையைப் போக்கியருள பாரத்துடன் ஜெபிப்போம்.