ஜெபக்குறிப்பு: மே 17 செவ்வாய்
“என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்” (வெளி.2:3) இன்படி, சத்தியவசன ஊழியத்தில் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக செயல்படும் சகோதரர்களை கர்த்தர் தொடர்ந்து பெலப்படுத்தி ஊழியங்களில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.