ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 1 திங்கள்
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி.4:6).
உங்கள் தேவனாகிய கர்த்தர் ….வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா.7:21) சர்வவல்லமையுள்ள கர்த்தர் இப்புதிய மாதம் முழுவதும் நம்மை கரம்பிடித்து நடத்தவும், வலப்பக்கத்தில் நிழலாய் இருந்து எல்லா மனச்சோர்வுகளிலிருந்து விடுவித்து, தீங்கு துக்கப்படுத்தாதபடி அதற்கு விலக்கி இரட்சிக்க ஜெபம் செய்வோம்.