ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 4 வியாழன்
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும் (ஏசா.58:8) சுகவீன மாகி வியாதிபடுக்கையில் உள்ளவர்களும், பல நாட்களாக தொடர் சிகிச்சையில் உள்ளவர்களும், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலவித பெலவீனங்களினால் போராடிக்கொண்டிருப்பவர்களும் ஆண்டவருடைய அற்புத சுகமளிக்கும் வல்லமையினால் பூரணசுகம் பெற ஜெபிப்போம்.