ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 6 சனி

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் (மத்.24:6) யுத்தங்களிலே அன்றாடம் ஏற்படும் அழிவுகள் முற்றிலும் தடுக்கப்பட அந்த நாடுகளின் அதிபர்களோடு கர்த்தர் இடைபடவும், தங்கள் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.