ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 16 செவ்வாய்
இன்றும் நாளையும் சென்னை வேப்பேரி அனிதா மெதடிஸ்ட் ஸ்கூல் – இல் நடைபெற உள்ள Pastors & Faith Partner Equipping Conference க்கு அநேக ஊழியர்களும் பங்காளர்களும் கலந்துகொள்ளவும், இயற்கை சூழ்நிலைகளின் சாதகத்திற்காகவும் கூடுகையின் சகல ஆயத்தப்பணிகளிலும் கிருபையுள்ள தேவனுடைய கரம் கூட இருந்து வழிநடத்த ஜெபம் செய்வோம்.