ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 30 செவ்வாய்

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள் (ஏசாயா 45:22) உலகமக்கள் தொகையில் வாழும் 17.7 சதவீதம் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் வீணான பாரம்பரியங்களைத் தள்ளிவிட்டு இயேசுகிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவும் மன்றாடுவோம்.