ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 17 புதன்
இன்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள 2வது நாள் Pastors & Faith Partner Equipping Conference-இல் திருச்சபை வளர்ச்சிப் பணிகளுக்காக கொடுக்கப்படும் வேதபாடங்களைப் போதிக்கும் தேவனுடைய தாசர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.