ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 24 புதன்

மத்திய மாநில அரசுபணிகளுக்கான தகுதித்தேர்வு எழுதியும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் நபர்களுக்கும், தனியார் கம்பெனி, வங்கிவேலைகள், கல்லூரிகள், பள்ளிகளில் வேலைக்கான முயற்சிகளில் பிரயாசப்பட்டு கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயவுகிடைக்கவும் உரியநேரத்தில் வேலைகளைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.