ஜெபக்குறிப்பு: மே 16 திங்கள்

சென்னை ஜோசப் மூன்று வயதாகியும் இன்னும் தெளிவாக பேச்சு வராததால் கர்த்தர்தாமே அக்குழந்தைக்கு பேச்சுத்திறனைத் தந்தருளவும், பெங்களுரைச் சேர்ந்த திருமதி.ஜெஸ்லின் சத்தியதாஸ் அவர்களுக்கு ஆபரேஷன் இல்லாமலே கால் மூட்டு வலிகள் நீங்கி நல்ல சுகம் உண்டாகவும் ஜெபம் செய்வோம்.