ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 12 வெள்ளி

சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், முன்னேற்றப்பணிக் கூட்டங்களிலும் வேதவசனத்தைப் போதித்து நடத்தும் சத்தியவசன செய்தியாளர்களை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதித்து நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் தந்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.