ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 19 வெள்ளி

அநேக இடங்களில் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட இயற்கை விபரீதங்கள், பூமியதிர்ச்சி, புழுதிப்புயல், காற்றின் மாசுபாடு, வெள்ளப் பெருக்கு மற்றும் விபத்துக்களினாலும் கொள்ளை நோய் பாதிப்புகளினாலும் குடும்பத்தின் நபர்களை இழந்து நிர்க்கதியாய் இருப்போருக்கு அடைக்கலமான தேவன்தாமே நல்ல பாதையைக் காண்பித்தருள ஜெபிப்போம்.