ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 13 சனி

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார் (ஆதி-21:1) இந்த வாக்கை குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட சகோதரிகளுடைய வாழ்வில் கர்த்தர் நிறைவேறப் பண்ணி, அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாக மாறச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.