ஜெபக்குறிப்பு: மே 15 ஞாயிறு

நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் (ஏசா.37:16) வல்லமையுள்ள தேவனை ஆராதிக்கும் பாக்கியம் பெற்ற நாம், அதை மற்றவர்களுக்கும் அறிவிக்கிறவர்களாக மாற நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.