ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 3 சனி

என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற கன்மலையாகிய கர்த்தர்தாமே (சங்.144:1) பங்காளர் குடும்பத்தின் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் தேவ கிருபையால் சிறந்த ஞானம் பெற்று படிப்பதற்கும், உயர்கல்வி சென்றிருக்கும் பிள்ளைகளும் காலத்தை பயன்படுத்தி நன்கு படித்து முதலிடத்திலே தோச்சி பெற ஜெபிப்போம்.