ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 22 வியாழன்

யுத்தங்களை ஓயப்பண்ணுகிற தேவன்தாமே (சங்.46:9) இஸ்ரேல்- பாலஸ்தீனம், ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் முடிவுக்கு வருவதற்கு கிருபை செய்திடவும், காயமடைந்த வீரர்களுக்காக, பொது மக்களுக்காகவும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் அனைவருக்காகவும் விரைவில் இந்நாடுகளிடையில் சமாதான உடன்பாடு ஏற்பட ஜெபிப்போம்.