ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 16 வெள்ளி

உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங்.40:11) சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இருந்து ஜெபத்தோடு மனப்பூர்வமாய் தாங்கின ஆதரவாளர்களை கர்த்தருடைய உண்மையும் கிருபையும் காத்து நூறத்தனையாய் அவர்களை வர்த்திக்கச் செய்தருளவும் ஜெபிப்போம்.