ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 30 வெள்ளி
இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா. 42:16) ஆண்டவருடைய சமுகத்தில் ஒருசில காரியங்களுக்காக பலநாட்களாக ஜெபித்து வருகிறவர்கள், வெளியே சொல்லமுடியாத மனபாரங்களோடு மன அழுத்தங்களோடு காத்திருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளை தேவன் தமது நீதியின் கரத்தினால் தாங்கி உலகம்தரக்கூடாத சமாதானத்தால் நிரப்பி நடத்த ஜெபிப்போம்.