ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 10 சனி

திருமணத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் பரிசுத்தமுள்ள ஆண்டவர்தாமே அவர்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்துள்ள வாழ்க்கைத்துணைகளை காண்பித்து தேவ திட்டத்தின்படியே, அவருடைய வேளையில் சகலமும் கிரமமாய் ஆசீர்வாதமாய் நடைபெற ஜெபிப்போம்.