ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 17 சனி
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா. 6 : 8) ஆண்டவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து நற்செய்தியைச் சுமந்துசெல்கின்ற மிஷனெரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் பாதுகாக்கவும், மிஷனெரி ஸ்தாபனத் தலைவர்கள், இப்பணிகளை உற்சாகமனதோடே தாங்கிவரும் விசுவாசகுடும்பங்கள், திருச்சபைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.