ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 25 ஞாயிறு

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் (சங். 106:48) இந்தநாளில் அனைத்து கிராமங்களிலும் உள்ள சபை ஆராதனைகளுக்காகவும், ஆலயமே இல்லாத இடங்களில் ஆலயம் கட்டப்படுவதற்கு தேவைகள் சந்திக்கப்படவும், கிராம ஊழியம் செய்யும் சுவிசேஷப் பணியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.