ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 26 திங்கள்
தாத்ராநகர் – ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களிலுள்ள எல்லா மக்களும் இரட்சிக்கப்படவும், அந்த இடங்களை சூழ்ந்துள்ள எல்லா அந்தகார இருளின் வல்லமைகளும் அழிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்கள் செழிப்பைப் பெறவும், சபைகளும் ஊழியர்களும் பெருகவும் மன்றாடுவோம்.